Tuesday, July 3, 2018

இன்னும் சில ...

புதிர் 

தெரியா இடம் 
    புரியா மொழி 

முன்  சென்று 
     புதிர்களை  அவிழ்க்க 

ஆவல் ,

விடையறிந்த பின் 

    அனைவர்க்கும் புதிரை எளிதாக்கிய ஆனந்தம் 

இது எல்லா தொழிலுக்கும் பொருந்தும் .. கணினிக்கும் .

                                                                                                          ----- ஸ்ரீ 


===============================================================

எனை  என்ன செய்தாயடி !!!

என் ஆசைகள் உன் உருவில் ,
என் கனவுகள்  உன் விழிகளில் ,
என் சந்தோஷம் உன் சிரிப்பில்  

எனை  என்ன செய்தாயடி  !!!!
                                                                                                      ----- ஸ்ரீ 


===============================================================

எங்கே ?

எண்ணங்களுடன் பயணிக்க  சிறகுகள்  எங்கே  ?

வண்ணங்களுடன்  கலந்து  போக வழிகள் எங்கே  ?

கோபங்களை  மேகங்களாய்  கலைக்கும் சூத்திரம்  எங்கே ?

                                                                                                ----- ஸ்ரீ 
===============================================================

Sunday, November 15, 2015

Quick Chutney - Mint leaves & radish

One of my Favorite chutney..

Ingredients:
- Mint Leaves (good amount -100gm)
- One small radish
- one Tomato (optional. I love to have tomato in all my recipe :-) )
- Small onions 100gm
- Curry leaves (little)
- Coconut (cut pieces or grated ,as required)
- Urdu dal (little to fry it in oil)

Lets Do it :
- Fry the urdu dal in oil with curry leaves
- Add onion & radish and fry it till it turns golden brown
- Add the coconut and continue the frying
- Add tomato and mint leaves
- Fry it for few minutes and turn off .
- Keep the pan till it get cold
- Grind the contents in Mixie

Your Chutney is ready to eat

Tastes good with Dosa & Chapatti.

எழுதியதில் சில .....


பெரிய புன்னகை ,
   ஒரு சிறு பார்வை
        சாய்ந்தேன் நான் .
                                               -- ஸ்ரீ
======================================================

ஒருவர் உடன் இருக்கும்போது அவர் அருமை தெரியாது
  என பலர் கூற கேட்டுள்ளேன் ...
உன் அருமை பெருமை உணர்ந்தேனா
  என தெரியவில்லை ...

ஆனால் நீ இன்றி இவ்வுலகே
   எனை சுற்றி இருந்தாலும்
       நான் தனிமையின் கையில்
           கண்கலங்கி நிற்பேன்  !!!!!
                                             -- ஸ்ரீ
=======================================================

மனம் எனும் குரங்கை
   உன் கண்களால் கட்டிவிட்டாயோ  ?
பல நாட்களாய்
  உன் நிழலிலேயே  நிற்கிறதே  !!!
                                            -- ஸ்ரீ
======================================================

உன் நினைவுகளால்
    மறந்தேன் நிகழ்காலத்தை ,
        ரசித்தேன் இறந்தகாலத்தை ,
           சிரித்தேன் வருங்கலாத்தை பார்த்து !!!
                                         -- ஸ்ரீ
======================================================



சிவ சிவ

சிவ சிவ

மனிதன் முற்பத்து முக்கோடி கடவுள்களை
பாறைகளினுள் உழி  கொண்டு கண்டெடுத்தான்  ...
அதில் உனது வடிவமே தனித்து நிக்கிறது ...

எளிமையே
வலிமை என பறைசாற்றுகிறாயோ !!!!


Tuesday, June 2, 2015

Learn from within ..


Everyone wants to be like a child,  

innocent and living the moment ....
Laugh ..  
Play ...

I'm not going to talk about that,



Let see what you have done as a child,


  • Coming into this world and getting used to new place can't be compared to a person getting into a new company or new place !!!! 
  • Stepping out of Home and going for the school for the first time .... oh God , I wonder how I did that .
  • Finding friends, wow that so easy in childhood.
  • Failing on so many things to learn so many ... falling from cycle more that 100 times to learn the cycle ..
  • And so many 


As you already faced most of the current scenario in your childhood & became what you are now ,

Instead of worring about the issues, just say to yourself , you have faced a lot already, Just one more .....

Monday, June 1, 2015

மெரினா


###########   மெரினா   #############

இரவியின் உறக்கத்தை 
  கொண்டாடுகிறது ,
என்னை நோக்கி வரும் வெள்ளலைகள்  ...




அலைகள் மீது எனக்கு கோபம் !!!!
   நான் ரசிக்கும் நிலவை, 
      எட்டிப்பிடிக்க முயலுவதால் ...........



                                                          - ஸ்ரீ 

என்னவளே ....



உன் நினைவுகளால் 

 நிகழ்காலத்தை மறந்தேன் ...
 இறந்தகாலத்தை ரசித்தேன் ...
 சிரித்தேன் நிகழ்காலத்தை பார்த்து ....

                                                                    - ஸ்ரீ 

Friday, April 18, 2014

Random



Choice , Life is full of choice.

More often we pick our choice and we move on.

and you know the choice that we didn't pick ,the one we thought will not suit,
mostly has a learning /surprises  and a lot .

So why not once in a while come out of picking and take a random one ...

RANDOM - Sure will give a RANDOM experience . 

Monday, December 2, 2013

சமர்ப்பணம்




என் கோபம் உன் புன்னகைக்கு சமர்ப்பணம் 

உன் கோபம் என் மௌனத்திற்கு சமர்ப்பணம் 

நம் ஊடல்கள்  நம் அன்புக்கு சமர்ப்பணம் 

                                                                     -- ஸ்ரீ 

கோயில்

கோயில் சென்றேன் இறைவனை காண  ,

நேற்று ஒருவரில்லா  உன் வீட்டில்  ,

     இன்று என்ன கூட்டம்  என கேட்டேன் இறைவனை .

சொன்னான் ,

 "   என் நினைவு ,எனை மறந்தோர்க்கு இன்று தான் வந்திருக்குமோ ?

     உன்னுள் இருக்கும் என்னை , இமை மூடி கண்டுகொள் . 
   
     போய் வா , நாளை நான் மட்டும் தான் இருப்பேன் . 
"

என்றான் .

                                                                                                 -- ஸ்ரீ
   

Wednesday, October 31, 2012

மனமே நீ இல்லாமல் இவ்வுலகில்லை .



நிலைமாறும் உலகில் நிலையாக என்னோடிருப்பது நீ

சிந்திக்க வைப்பது நீ

சிந்தனையை செயலாக மாற்றுவதும் நீ

செய்த தீமையை சுட்டிகாட்டுவதும்  நீ

நன்மையை பாராட்டுவதும் நீ

ஊக்கபடுதுவதும் நீ

துன்பத்துள்ளக்குவதும் நீ

இன்பத்துள்ளக்குவதும் நீ

மனிதன் மனிதனாய் இருப்பதற்கு காரணம் நீ

மனமே , நீ இல்லாமல் இவ்வுலகில்லை .

                                                                                       -- ஸ்ரீ

Monday, June 25, 2012

அன்பே


தனித்து விடப்பட்டேனோ,
தொலைந்துபோனேனோ 
தெரியவில்லை ...

உன் சில மணி நேர மௌனம்

என் பல நாட்களை பறித்து போனதடி அன்பே ....

                                                         - ஸ்ரீ 

Monday, May 7, 2012

Tomato Curry

Its one of the most easy and tasty one to prepare ..


Preparation:
1) Take few tomatoes (if for 2 persons then atleast 4 ripened ones)
2) Cut them into small pieces.
3) Take a Onion and cut it in Slice
4) Take one or two Mirchi and cut it in slice (side ways)


Action:
1) Taka a Kadai (Keep it in stove)and put some oil on it.
2) Add the Urdu Dal and a little Mustard
3) Now add the onion and the Mirchi ,fry if for sometime till the onion gets Brownish.
4) Add the Tomato ,a little Tumeric & Salt.
5) Keep the Stove in SIM (low Flame) and leave the tomato to get mix . (If needed ,add a little amount of water)
6) After some 10-15 minutes ,you will get an awesome tomato curry.




What is the difference in doing this?
Generally, people add Mirchi powder or take it so early. which result in different taste or the tomato doesn't get mixed well. By following the above one you will get to taste the REAL Tomato curry. Try it and post your comments.

The Programmer ....

The Greatest Programmer who inspired me a lot ...


His Program has a billions of variables ,
A variety of Exit conditions....
Any time it is twisted ..
And all the time its perfect ...


The Programmer is the GOD ...


He had written a script that handles all different organisms in the Universe..


He wrote in such a way that all are not handled in the program in the same manner.. everyone has a unique execution Path and a unique Output.
The way he introduce the Situations in a Life is a complex Logic that he did it with ease and Perfection.
As not only he introduce the situation he also shows a way to resolve (not many get to it).


Wow ... is a single word I can say when I get to think about this Programmer !!!!!

வாழ்கை



தெரியாத அடுத்த வினாடிக்கும் ,
அதை யூகிக்கும் இந்த வினாடிக்கும்
இடையில் உள்ளதே  வாழ்கை ....

வாழ்ந்து பார்க்கலாம் வா ...

விரும்பியோ விரும்பாமலோ நீ எடுக்கும் முடிவே உன் வாழ்வை அடுத்த வினாடிக்கு அழைத்து செல்கிறது .

Tuesday, March 20, 2012

Dreams Do Come True

Dreams Do Come True : One of my Favorite Quote and the recent example is Sachin (100th 100 ),Who proved it again.


Lets go for the words from Swami Vivekananda,


Take up an idea, devote yourself to it, struggle on in patience, and the sun will rise for you

It's defined in the simplest way, that You can decide your LIFE.
You are the one who are deciding How you are going to be!!!! (God gives it to you)


Taking one at a time ...,


1) Take up an Idea 
Your Heart always gives the best ever Direction for you. Listen to your heart to take the idea. (Follow your Heart).


2) Devote Yourself to it 
Give your 100% .Think on the idea ,work on the idea... Be on the idea .
By doing this you will get the way to achieve your idea.
You get the plan on how to go.
Just having an idea will never work until you devote time on it to put it to ACTION.
"ACTION Speaks more than WORDS"


3) Struggle on in patience 
There is no shortcut for the Success.The Success doesn't taste good if there is no struggle.
So go through the struggle on the idea you have taken and
at any point do not lose the patience or the confidence on reaching the goal that you have set.
The struggle here could be a DOOR which is closed, its upto you whether you stand upto your IDEA and figure out the way to open the DOOR or to drop your idea.


4) The sun will rise for you 
Following the above three will take you to the GOAL.
If you have went through three steps with complete JUSTIFICATION to your idea , you know that you will reach this GOAL well before it comes to you.


You become a Person who makes a NEW PATH instead of the REGULAR one. (Two Choices)



Tuesday, March 13, 2012

One more time ....

One of the best lines I have seen  ,



You Haven't failed unless you tried it.
If you have failed after trying it, then its not a failure 
Its the energy for the next try .....



Most of the time we try so many times and it never happens ...
But often the last try+1 works ...
So add it to your list and keep trying till you reach/get it.

One more time .. one more time and sure you get it in one of the time.


Thursday, March 8, 2012

ஆசைப்படு நீ நீயாக இருக்க ஆசைப்படு ...

ஆர்பரித்துக்கொண்டிருந்த என் உடல் பாகங்கள் பல
மௌனமகின நான் கணினி உலகில் நுழைத்தவுடன் . . . . .


மிக வேகமாக ஓடக்கூடிய என் கால்கள் இன்று உடல் இடையை
குறைக்க மட்டுமே அசைகின்றன . . . . .

ஏழடி உயரத்ததில் இருந்தும்  மகிழ்ச்சியோடு  குதிக்கும் கால்களை,
மனம் இன்று படி உள்ளத என்று தேடச் சொல்கிறது !!!!


என் கையெழுத்து எனக்கு மறந்தே போயிற்று !!!


எனக்கு பிடித்தமான விளையாட்டுகள் தற்போது கணியில் உறங்குகிறது ...


என்னைப்போல் பலரும் கூறும் பதில் ..


---------- நேரமில்லை நண்பா !!!!


நேரம்... என்றும் நம்மிடம் உள்ளது ..
ஆசைப்பட்டால் மட்டும் போதாது

அதை அடைய முயற்சி வேண்டும் ...




ஆசைப்படு நீ நீயாக இருக்க ஆசைப்படு ...
இவை அனைத்தும் சாத்தியமே .



Wednesday, December 7, 2011

குணம்

நல்லவையோ தீயவையோ
உன்னுள் அதை உறங்க வைக்க முடியுமே
 தவிர
அழிக்க இயலாது !!!


தீயவையை தொடர்ந்து உறங்க வைக்க கற்றுக்கொள் ,
நல்லவையை என்றும் உறங்காமல் பார்த்துகொள் .


                                                                               -- ஸ்ரீ 

Sunday, October 16, 2011

Verses From Bhagvat Gita

Few Verses from Bhagvat Gita ...


Chapter 2:12
There was never a time when I or U or Any of these Kings here did not exist .and all of us shall certainly exist in the Future too.


Chapter 2:56
... He who is free from Desire,Passions,Fear & Anger is said to be a sage of tranquil mind.


Chapter 3:3
..... Devotion can be on the basics of two things. One on the basis of knowledge for those involved in contemplation and other is for the yogi's which is the path of action.


Chapter 3:42
The senses are superior to sense objects,the mind is superior to the senses,superior to the mind is the intellect.Superior even to the intellect is the SELF.


Chapter 5:15
The all-knowing God is not responsible for anyone's good or evil actions. Human beings are deluded because their knowledge is covered by ignorance.


Chapter 5:27-28
The way to attain liberation is to concentrate on the area between the two brows (eye brows), equalizing one's inhalation & exhalation, Controlling the senses,mind & the self and giving up the anger.


Chapter 6:6
The mind is the friend of one who has conquered it. But for the one who hasn't done so ,the mind is his foe.