சிவ சிவ
மனிதன் முற்பத்து முக்கோடி கடவுள்களை
பாறைகளினுள் உழி கொண்டு கண்டெடுத்தான் ...
அதில் உனது வடிவமே தனித்து நிக்கிறது ...
எளிமையே
வலிமை என பறைசாற்றுகிறாயோ !!!!
மனிதன் முற்பத்து முக்கோடி கடவுள்களை
பாறைகளினுள் உழி கொண்டு கண்டெடுத்தான் ...
அதில் உனது வடிவமே தனித்து நிக்கிறது ...
எளிமையே
வலிமை என பறைசாற்றுகிறாயோ !!!!
No comments:
Post a Comment