நிலைமாறும் உலகில் நிலையாக என்னோடிருப்பது நீ
சிந்திக்க வைப்பது நீ
சிந்தனையை செயலாக மாற்றுவதும் நீ
செய்த தீமையை சுட்டிகாட்டுவதும் நீ
நன்மையை பாராட்டுவதும் நீ
ஊக்கபடுதுவதும் நீ
துன்பத்துள்ளக்குவதும் நீ
இன்பத்துள்ளக்குவதும் நீ
மனிதன் மனிதனாய் இருப்பதற்கு காரணம் நீ
மனமே , நீ இல்லாமல் இவ்வுலகில்லை .
-- ஸ்ரீ
No comments:
Post a Comment