புதிர்
தெரியா இடம்
புரியா மொழி
முன் சென்று
புதிர்களை அவிழ்க்க
ஆவல் ,
விடையறிந்த பின்
அனைவர்க்கும் புதிரை எளிதாக்கிய ஆனந்தம்
இது எல்லா தொழிலுக்கும் பொருந்தும் .. கணினிக்கும் .
----- ஸ்ரீ
===============================================================
எனை என்ன செய்தாயடி !!!
என் ஆசைகள் உன் உருவில் ,
என் கனவுகள் உன் விழிகளில் ,
என் சந்தோஷம் உன் சிரிப்பில்
எனை என்ன செய்தாயடி !!!!

எங்கே ?
எண்ணங்களுடன் பயணிக்க சிறகுகள் எங்கே ?
வண்ணங்களுடன் கலந்து போக வழிகள் எங்கே ?
கோபங்களை மேகங்களாய் கலைக்கும் சூத்திரம் எங்கே ?

No comments:
Post a Comment