ஆர்பரித்துக்கொண்டிருந்த என் உடல் பாகங்கள் பல
மௌனமகின நான் கணினி உலகில் நுழைத்தவுடன் . . . . .
மிக வேகமாக ஓடக்கூடிய என் கால்கள் இன்று உடல் இடையை
குறைக்க மட்டுமே அசைகின்றன . . . . .
ஏழடி உயரத்ததில் இருந்தும் மகிழ்ச்சியோடு குதிக்கும் கால்களை,
மனம் இன்று படி உள்ளத என்று தேடச் சொல்கிறது !!!!
என் கையெழுத்து எனக்கு மறந்தே போயிற்று !!!
எனக்கு பிடித்தமான விளையாட்டுகள் தற்போது கணியில் உறங்குகிறது ...
என்னைப்போல் பலரும் கூறும் பதில் ..
---------- நேரமில்லை நண்பா !!!!
நேரம்... என்றும் நம்மிடம் உள்ளது ..
ஆசைப்பட்டால் மட்டும் போதாது
அதை அடைய முயற்சி வேண்டும் ...
ஆசைப்படு நீ நீயாக இருக்க ஆசைப்படு ...
இவை அனைத்தும் சாத்தியமே .

No comments:
Post a Comment