கோயில் சென்றேன் இறைவனை காண ,
நேற்று ஒருவரில்லா உன் வீட்டில் ,
இன்று என்ன கூட்டம் என கேட்டேன் இறைவனை .
சொன்னான் ,
" என் நினைவு ,எனை மறந்தோர்க்கு இன்று தான் வந்திருக்குமோ ?
உன்னுள் இருக்கும் என்னை , இமை மூடி கண்டுகொள் .
போய் வா , நாளை நான் மட்டும் தான் இருப்பேன் .
"
என்றான் .
-- ஸ்ரீ