Wednesday, December 7, 2011

குணம்

நல்லவையோ தீயவையோ
உன்னுள் அதை உறங்க வைக்க முடியுமே
 தவிர
அழிக்க இயலாது !!!


தீயவையை தொடர்ந்து உறங்க வைக்க கற்றுக்கொள் ,
நல்லவையை என்றும் உறங்காமல் பார்த்துகொள் .


                                                                               -- ஸ்ரீ