நீ எனக்கில்லை என்றதும் ...
இருள் சூழக்கண்டேன் என் வாழ்வை !!!
உன் திருமண நாளில் ,
என் பிராத்தனை
உன் வாழ்வு வளமாக அமையட்டும் என்று !!!
இந்த பிராத்தனை உன் முடிவை
நான் மதித்து ஒப்புக்கொண்டதை நினைவுட்டியது !!!
உன் நினைவுகள் எனக்கு வருத்தம் சேர்க்கவில்லை ,
நீ இல்லை என்பதே என் வருத்தம் !!!
இந்த வருத்தம் சில நாட்களா அல்லது பல வருடங்களா
நான் அறியேன் .
இறந்த காலத்தை மறந்து வாழ
நண்பன் அழைத்தான் .
பாவம் , மறதி என்பது மனதுக்கில்லை
என்பதை அறியான் போல !!!
" இந்த நிலை மாறும் " என்னும் பழமொழியை
நானும் அறிவேன் .
என் நிலை என்னவென்று இன்னும் நான் அறியேன் .
--- ஸ்ரீ